சதாபதி கிறிஸ்தை
sadhaabadhi kiristhai
சதாபதி கிறிஸ்தை சதாபதி கிறிஸ்தை துதி கிறிஸ்தை தயாபதி ஆதிபன் மனமே துதி கிறிஸ்தை
1.கதி பெற நாடிக் கனி வுறத் தேடி - சதா
2. அண்ட பிண்டம் யாவை உண்டு செய்த தேவை - சதா
3. கெட்டலைந்த பாவி கிட்டி வந்து கூவி - சதா
4. மரித்துயிர்த் தெழுந்தார் பரத்தினிற் சிறந்தார் - சதா
5. ஓய்ந்ததே பேய்கள் கோரம் வாய்ந்ததே மா கெம் பீரம் - சதா
6. எலியா வின் கவி கொண்டு சொலி தினம் புகழ் விண்டு - சதா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal