சாமியுந்தன் தயை புரிவாயே
saamiyundhan thayai purivaayae
சாமியுந்தன் தயை புரிவாயே சருவலோகாதி (தாதா) பதிநீயே
1.நாம கீர்த்தனப் பிரதாப நரதயாபர பரம ராச தாந்தாந் தக தீந்திங்கிட தரிகிணநகதக திமித்தோந் தசாப் பதாப்ப மா கரிசா ரிகம பதா பதரிசரி தகாதிகி ததிங்கிணத் தோம் - சாமி
2. மூவாளொரு தெய்வந்தனில் முதல் சுரர் தொழும் பரமபிதா பரேசுரா பராபரமே பரசொரூபி திருவுளமே தயாபரா சரணடியேன் - சாமி
3. காகாகா மககரி சாசா ரிசனி பாதசரி காகாகா மாதேவா வுனதருள் கூராய் மருகி வாடுகிறேன் மாதேவா காகாகா ரிக்கக்கரி சாரீரீரீ சநிப்பத சாசாசா ரிக்கரி ரிக்கரி சனிபதசரி - காகா
மாதின் தீ தாலம் புவியில் வானோரே மகத்துவ மென்றன்பாய் புகழ்ச்சி செப்பவும் வரும் பரம்பர - மாதேவா காகமகரீரி ரிகரிசசா சரிசனிபா பதசரி மாமறைமுனி வோரெழுதிய நேரொருகனி மாமரி தரும் மாதே காமக காரிச ரிக்கரி ரீசனி பா தசரிக் கரி சனிபாதசரி - காகா மாசணுகா விசரேலர் குலாதிப தாவிது சேயென உலகங்க டொழும் - மாதே காமக ரிக்கரி சாரி சனிப்பத பாதசரிக்கரி சானிபதசரி - காகா மாசிலா ஆசிலா ஏசிலா யேசலா வாசலா நேசவுலா சலா ஓசலாம் மாதே வேதநாயகன் சங்கீதா மிகுத்த நேச மகத்துவராச தாந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal