சாமிக்கே தெரியாத
saamikke theriyaadha
சாமிக்கே தெரியாத தா இது ததி அன்பு கூர் நாதா
1.சேமின், கருத்த ரான தேவாதி சேயா சுந்தர நாம மகத்துவ தேவ ஞானக் கிறிஸ்து ராசேந்திர
தா நிசநிதா ரிசநிதா கரிசதா நிசரிசா சநி தநி நிசசரி சசா நிதப ம பதநி பதம பபக நிகரிச நிதநி சரிகம கமபதநிச, நி க்கரி சரி நி சா நிதபகா ரிசரி கா மபம
2. ஓம் அருபியா சொருபியா உருபியா உதவியா ஒரு பரமகுமர தயாநதிசரண் உனத அதிசய திருவடிவே உலகு கருவுது கடிகதறுது இரட்சியுமுடுகி ஓசியன தேறுதல் செய் தாதரியும்
3. தாமதிப்பே தென்பரா சறுவதிகாரா காரி சாநி தாநிசா, தாநிதக்க ரீக சரிநி-தாம சாதியார் கொடூரமே சூது சற்பனைகள் மிகுதி-தாம காம ககரிசரீ ரீகரிரிசநிசா சாநிச சநித நீ சாநி தபகம பதசரி
சாலவிடநினைவோ வாலகெறுவிதமோ கேலிமதமொழியோ சா நித்திய மனதுருகுது
பா தபம மா பமக கா ம கரிசா நி தநிசா தநிசா நிசரி சரிகா ம பத நீதப, கமத மக, ரிகமகரி ரிசரிகம பதநிசா நிசரி நிச தநிப தமபகமக ரிரி சா தநிப தநிசரி
சாதனைகளோ கவடமோ வினையமோ சமரமோ (2) சதியோ சரச பரிகாச சகல வித நொடிபகிடி கிறுதுநகை புரிதல்பல, தவறுமே தணியமரு, ளலகை பகைகள் சடுதியறவே தயை செய் தருள்புரி
சா நி தநிசா, நிதநி நீத, மததா பதநிதா தநிசதா தநிசரி - 2 சா நிதப கா கமபத பாம கரிசா நிதநிசரி சாரிகம மா க காமப்பம காரி ரிக கா த நிசரிகம சரிகம பத கமபதநிச பதநி சரிச, ரிக்கரி, நிரிச த நித பதப கமக ரிக்கரி த நி சரிகம
சாதுரிய வேத சறுவேசுரபிதா தவிது ராஜகுல மா மரியெனுந் - 2 தாய் தொழுசுதா மனுடவதார உனதா தரும மனு வேலரசனே சாலமுனது தாசனடியேன் ச முக ச னதி கடுகி முடுகி மருகி மருகி அழுதுருகிறேன் சற்றெனு முனது மனதிலருமை பெருமை வைத்தருள் அபையம் அபையம்
நாம கீர்த்தன வேதநாயகனைக் கண்ணோக்கி பூமி புரக்கவந்த புண்ணிய கிறிஸ்திராசேந்திர-தாநி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal