ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில்
raajaadhi raajan yesu megameedhil
ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில் வந்திடுவார் அவரோடு நானும் சென்றிடுவேன் . ஓ . . . காணாத காட்சியெல்லாம் கண்டு அங்கே மகிழ்ந்திடுவேன் பொன்னான வீதியில் வலம் வருவேன் என் உன்னதரை , ஓஹோ என் உயர்ந்தவரை ஓஹோ . . . என் நல்லவரை , ஓஹோ என் வல்லவரை ஓஹோ . . . அந்த விண்ணொளி தேசத்தில் கண்டு மகிழ்வேன்
கவலைக் கண்ணீர் துன்பம் அங்கே இல்லை பசியும் , தாகமும் பயமும் அங்கே இல்லை - 2 காலையும் , மாலையும் அங்கில்லை காரிருள் என்பது துளியும் இல்லை இரட்சிக்கப்பட்டோர் ஜீவ ஒளியில் அங்கே நடந்திடுவார்கள்
வெண் குருத்தோலை பிடித்தே பவனி வருவேன் வெள்ளை அங்கி தரித்தே தேவனைத் தொழுவேன் - 2 முள்முடி சூடிய இயேசுவிடம் பொன்முடி சூடி மகிழ்ந்திடுவேன் - 2 ஆட்டுக்குட்டியானவரோடு ஆடிப்பாடி அகமகிழ்வேனே -
ஜீவக்கனியை நாளும் அங்கே புசிப்பேன் ஜீவ நதியில் நாளும் தாகம் தீர்ப்பேன் - 2 தூதர்கள் பணிவிடை செய்திடுவார் தூயவர் என்னை அணைத்திடுவார் - 2 ஆண்டாண்டு காலம் அவரின் மடியில் அமர்ந்தே ஆளுகை செய்வேன் -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae