ராஜாதி ராஜன் சாரோன் ரோஜா
raajaadhi raajan saaron rojaa
ராஜாதி ராஜன் சாரோன் ரோஜா மலரை தேடி வேகம் வாரார் ஆயத்தமோ அவரைக்கான மெய் ஆனந்தம் பாடிடுவோம் அண்பர் இயேசுவுடனே
நோவாவின் காலம் போல ஜீவிப்பவர்கள், ஜீவிப்பவர்கள் லோத்தின் காலம்போல லோக சினேகர், லோக சினேகர் தேவன் வருகையிலே தியாய் எரிந்திடுவார் அன்பில்லாதோர் அன்னியராவாரே அண்ணலை அண்டினோர்கள் இன்பக்கானானுக்குள்ளே ஏகிடுவார்
கண்ணாளன் இயேசு சுவாமி இந்நாளில் வாரார், இந்நாளில் வாரார் பொன்னான பக்தரை தன்னோடு சேர்க்க , தன்னோடு சேர்க்க என்னாளும் இயேசுவுக்குள் இன்பங் கொண்டாடிடுவோம் மத்திய வானில் மணவாளனோடு சத்திய கீதம்பாடி நித்தியரோடுக்கூடி வாழ்ந்திடுவோம்
கண்ணீர் கலக்கத்தால் துன்புறும் பக்தர், துன்புறும் பக்தர் எண்ணில்லா இன்பத்தில் பொங்கி மகிழ்வார் பொங்கி மகிழ்வார் மண்ணின் சரீரம் மாறி விண்ணில் மறைந்திடுவார் நீதியினாடை அணிந்தவராய் ஜோதி உருவோடு அனாதி தேவனோடு நாம் ஆனந்திப்போம் -ஆயத்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal