பூமியிலே சமாதானம் வானத்திலே
poomiyilae samaadhaanam vaanathilae
பூமியிலே சமாதானம் வானத்திலே மகிமை எந்தன் இயேசு தந்தாரையா பாவிகளாம் நம்மை மீட்க பரலோகம் விட்டிறங்கி பாலகனாய் பிறந்தாரையா ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் - 4
அவர் பிறந்திட நல்ல இடமும் இல்லை அவர் படுத்திட ஒரு பாயும் இல்லை மகிமை நிறைந்த மாளிகை வானத்திலே இருக்கையில் மண்ணுலகில் பிறந்தாரையா . . . ஆஹா . . ஆஹா . . .
இந்த உலகின் பாவம் போக்க இயேசு பூவுலகில் வந்து பிறந்தார் துதியும் , கனமும் மகிமை தூயவர்க்கே செலுத்தி இன்றும் என்றும் கொண்டாடுவோம் -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae