பூலோக ரட்சக பூபதி வந்தார்
poologa ratsaga poobadhi vandhaar
பூலோக ரட்சக பூபதி வந்தார் கன பூலோக ரட்சக பூபதி வந்தார்.
1.மேலோகத்தி லிருந்து மெய்யான தெய்வமே ஒகோ மேசியா யேசு ராஜ மனுவேலா ஓ.
2. பரமண்டலங்களினிற் கெம்பீரம் ஓ பாவிகளுக்கன்றோ இந்நேரம் ஓ.
3. பேரின்பவாரி பிரதானாசாரி ஓ ஆரும் பணிந்தி றைஞ்சுமசரீ ரீ
4. ஒப்பிலா நேசம் உன்னதவிலாசம் ஓ உச்சித மெஞ்ஞானப் பிரகாசம். ஓ.
5. மனமிரங்கித் தானே வலிய தம்பிரானே ஓ மைந்தனை தந்தாரிதோ சீயோனே ஓ.
6. தேவாட்டுக் குட்டிக்குக் கலியாணம் ஓ சீயோன் மலையின் ஞாயப் பிரமாணம். ஓ.
7. மானிடர் சென்மமே தோணீரோ ஓ மாட்டுக் கொட்டிலைக் கிட்டிக் காணீரோ ஓ.
8. வேதநாயகன் விந்தைப் பாட்டாரே ஓ மேசியா தள்ளி விட மாட்டாரே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal