பிறந்தார் பிறந்தார் இயேசு
pirandhaar pirandhaar yesu
பிறந்தார் பிறந்தார் இயேசு பெத்தலையில் பிறந்தார். பிரதான தூதர் வானில் போற்ற இத்தரையில் பிறந்தார்
கந்தையோ அணிந்தார் கடும் ஏழ்மையில் பிறந்தார் நிந்தை ஏற்று விந்தையாய் நம்மை சொந்தமாக்கினார் ஆ ஆ ஆனந்தம் ஆ... ஆ.... ஆனந்தம்
எழையாய் பிறந்தார், இயேசு தேவையை அளித்தார் விலையேறப் பெற்ற அலங்கரிப்பிள் ஆசையை வெறுத்தார் ஆ ஆ ஆனந்தம் ஆ ஆ ஆனந்தம்
கைகளால் கட்டின ஆலயத்தில் கர்த்தர் தங்குவாரோ இதயம் திறந்து இயேசு பிறக்க இடம் அளித்திடுவோம். ஆ ஆ ஆனந்தம் ஆ ஆ ஆனந்தம்
பெருந்தினடி உலக கவலை பண்டிகை கொண்டாட்டம் மக்கள் புகழை விரும்பும் பாவ ஜனத்தின் திண்டாட்டம் ஆ ஆ அழிந்திடும் ஆஆ அழிந்திடும்
ஆரவாரம் கேட்குது ஆயர் மத்தியிலே வான சாஸ்திரி வணங்கி படைக்கும் காணிக்கை மத்தியிலே ஆ ஆ ஆனந்தம் ஆ- ஆ- ஆனந்தம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal