பிரமிக்கும் விதமாக செயலாற்றும்
piramikkum vidhamaaga seyalaatrum
பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் யுத்தத்தின் தளகர்த்தர் ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர் வெற்றிக்குத் தலைவரவர் - 2
ஆகாயப்பிரபுவோடு போராட்டமே தேவாதி தேவன் நம் பக்கத்திலே ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே - நாம் எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே... பயத்தினிலே
எதிரியவன் எய்கின்ற பாணங்களை பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் - நாம் துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே... ஜெபிக்கையிலே
ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் - நல் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்... பங்காளிகள்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)