பிரதான தூதன் எக்காளம் முழங்க
piradhaana thoodhan ekkaalam muzhanga
பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் பரமன் இயேசு வருவார்
சாயங்காலத்திலோ நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் பரமன் இயேசு வருவா
இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக் கொள்ளப்படுவார் ஒருவர்
நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார்
லௌகீக கவலைகளினாலும் இலச்சை மிகுந்த வெறியினாலும் நம் இதயம் பாரம் அடையாமல் எச்சரிக்கையுடன் காத்திருப்போம்
இரவும் பகலும் விழிப்பாய் இருதயம் நொறுங்கி ஜெபிப்போம் கற்புள்ள கன்னிகையாக நாமும் கர்த்தர் வருகைக்கு காத்திருப்போம்
தவிக்கும் உலகம் அந்த நாளில் தலைகளை உயர்த்தி நடப்போம் வருகை நெருங்க கர்த்தர் இயேசு வாசற்படியில் வந்து நிற்கிறார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C
C F Dm
G C
C F C
C G C
G Am C
C F Dm
G C
C F
F Dm G C
C F
F G7 C
C F
F Dm G C
C F
F G7 C
C F
F Dm G C
C F
F G7 C
C F
F Dm G C
C F
F G7 C
C F
F Dm G C
C F
F G7 CMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)