பிரபு இயேசுவைத் துதித்திடுவோம்
pirabu yesuvaith thudhithiduvom
பிரபு இயேசுவை துதித்திடுவோம் - அவர் பொற்பாதம் பணிந்திடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - அவர் புகழ் எங்கும் கூறிடுவோம்.
துதி மலர்கள் விரும்பிடுவார் துதிபாடி ஆராதிப்போம் விண் தூதர்கள் ஆராதிக்கும் விண் வேந்தன் இயேசுவையே - 2 விண் அதிர ஸ்தோத்தரிப்போம் - 2
எல்லா ஜனத்தையும் நேசிப்பவர் எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர் எல்லையில்லா அன்பானவர் என்றும் மாறா சினேகத்தாலே - 2 நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் - 2
திரியேக ஆண்டவரை நம் நெஞ்சில் வாழ்பவரை முழு மனதுடன் தொழுதிடுவோம் கொல்கொதாவின் மேட்டினிலே - 2 நம்மை மீட்டார் அல்லேலூயா - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)