பிதாவே ஆனந்தா பிதாவே
pidhaavae aanandhaa pidhaavae
பிதாவே ஆனந்தா பிதாவே ஆனந்தா பரதேசி ஐயா நானே பாதார விந்தந்தா சதா நித்திய தஞ்சமே வானின் சஞ்சீவி சத்தியமே மேசையா ஓபர-பிதா
1.மனோக்சியப் பரா பாவிக்குச் சாலத் துயரே (சால) பாங்காய் எனைத் தேற்றி தேற்றி இரட்சி சருவேசா (மனோ) அதிசய வஸ்து வான தேவாதி தேவே மங்கள காட்சியோர் பரதேசி-பிதா
2. சலாக்கியத்தினால் மாயைக்குச் சாயப் படுமோ (சாய) தந்தாயெனை ஆற்றி ஆற்றிக் கடாட்சி குருநாதா(சலா) சறுவ சமஸ்தரான யே யோவா நீயே சங்கீத பூர்த்தியோர் பர - பிதா
3. நல் வாக்கியத் திரு நெல்லையான் பாட்டுக் கருளே (பாட்டு) வேந்தே யெனைச் சேர்த்துச் சேர்த்து காப்பாய் மனுவேலே (நல்) உரிமைக் கிறிஸ்து வான என் கோமானாரே எங்கள் சங்காத்தியோர்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal