பெத்தெடுத்த தாயும் இல்லே
pethedutha thaayum ille
பெத்தெடுத்த தாயும் இல்லே பேரு வச்ச தந்தையுமில்லே சோகத்திலே நான் அழுதா சேர்ந்து அழ நாதியுமில்லே சந்தோஷ சங்கீதம் நானும் இப்போ பாட வல்லே சங்கீத நாயகனாம் இயேசுவை தேடுகிறேன் என் சோகம் தீர்த்தவர்க்கு நன்றி சொல்லி பாடுகிறேன்
தேவனின் பாதத்திலே தினமும் அமர்ந்திருப்பேன் கண்ணீரை நதிபோல சிந்தியே அழுதிருப்பேன் கன்மலையைப் பிளந்து ஜனங்க தாகம் தீர்த்த தேவனவர் கண்ணிமைக்கும் நேரத்திலே கடலை இரண்டாய் பிளந்திட்டவர் இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே
பாவங்களை மறைக்கிறவன் உலகில் வாழ்வதில்லே இயேசுவை தேவன் என்றால் நரகம் செல்வதில்லை பாவத்தின் சம்பளம் மரணம் என்று தெரிஞ்சுக்கணும் இயேசுவின் கிருபை நித்ய ஜீவன் என்று புரிஞ்சுக்கணும் இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar