பெத்தலை பொன்னகரில் சத்திர
pethalai ponnagaril sathira
பெத்தலை பொன்னகரில் சத்திர முன்னணையில் கர்த்தனேசு பிறந்தாரே நித்தியத்தை திறந்தாரே
தாழ்மை அன்பும் தாமே அணிந்து ஏழை கோலமாய் தேவன் சேவை செய்திடவே - தேவன் சாவை வென்றிடவே
வானவர் போற்ற கானகர் தேற்ற வல்ல திருதேவன் இன்று பாலனாய் உதித்தாரே - விண்ணில் தூதர்கள் துதித்தாரே
மார்கழி திங்கள் மகிமை நள்ளிரவில் மரியின் பாலகனாய் அன்று மானிலத்தில் உதித்தார் - இன்று மகிழ்ந்து போற்றிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அவருக்கே - ஆமென் அல்லேலூயா அவருக்கே -ஆமென் அல்பா ஒமேகாவுக்கே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal