பயமில்லையே எனக்கு
payamillaiyae enakku
பயமில்லையே எனக்கு பயம் இல்லையே இயேசப்பா என்னோடிருக்க பயம் இல்லையே பயமில்லையே உனக்கு பயம் இல்லையே இயேசப்பா உன்னோடிருந்தா பயம் இல்லையே பயம் இல்லையே நமக்கு பயம் இல்லையே இயேசப்பா நம்மோடிருந்தா பயம் இல்லையே
உற்றார் பெற்றார் வெறுத்தாலும் பயமில்லையே உலகம் என்னை தள்ளினாலும் பயமில்லையே உண்மை தெய்வம் இயேசு உண்டு பயமில்லையே அவர் உள்ளங்கையில் நானும் உண்டு பயமில்லையே
காற்றை நானும் காணாவிட்டால் பயமில்லையே மழையையும் காணாவிட்டால் பயமில்லையே உள்ளங்கையளவு மேகம் தெரிகின்றது வெள்ளம் போல ஆசிர்வாத மழை பொழிகிறது
காலை மாலை துதிக்கிறோம் பயமில்லையே கூடி நாங்கள் ஜெபிக்கிறோம் பயமில்லையே கீழாக்காமல் மேல் ஆக்குவார் பயமில்லையே நம்மை வாலாக்காமல் தலையாக்குவார் பயமில்லையே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar