பரிசுத்தத்தினா தாரா
parisuthathinaa thaaraa
பரிசுத்தத்தினா தாரா பத்தனையாளும் பரம தேவ குமாரா.
1.ஒரு சுத்த ஸ்திரி தந்த திருமா மறை தொழு சருவேசா உனதாசை கொண்டு வாடி மெத்த வுருகிறேனே சா பாதப மகரிகா மபமகரிசா நீ பதநி சரிகமபா கமபா - 2 மகரிசா சரிகமபா கமபதநி சாதபம பாமகரிசா நீ பதநி. - பரி
2. நீ திரித்துவமும் நீ பரத்துவமும் நீ கிறிஸ்திறையு மொன்றி நின்றவா சாமி ஒப்பதிலா வொரு பிரமமே துரித மிகு பாதகனை நீதிடத்தியே யுவந்தருள். - பரி
3. ஐந்து காயத்தைப் பார்த்து பாத மாப காம ரீகா சரிகம - ஐந்து ஆயனேயடியான் மேலே கிருபையாக பாதப மபகம் பா மகரிச நித பாதனிசரிகம பா சதபமகம - ஐந்து அந்த மொடு குருதி சிந்த விலாவதிலும் நைந்த இருபத மோடுந்து மிருகரத்தின் - ஐந்து தாபா மபகமப தாபா மகரி சநி தாபா மகமபம தாபா சநிதபம தாபா சரிக சநி தாபா தநீரிசநி தாபா சநித பம தாபா மகரிகம - ஐந்து ஆராயினுமருள் செய் சீராதவிது வங்கிஷ வேரா திருமறை யுத்தாரா பரமவதி காரா கருணைசெறி நேரா நெடுநசரை யூரா கிறிஸ்து வென்ற பேரா தெய்வகுமாரா - ஐந்து சா ரிசநித சநிதபம கமபா தப சநித பம கமா பதனி - 2
பாபாப தாதாத நீநீநி சாசாச ரீ ரீ ரி காகா சரிசா நிதா நீ - 2
சககரிசநீ சரிசநிதபா தநீதப மகா மபாமகரிசா சக்கரிகம பபமத பசநீரி சககரிக சரிரிரி சநிதப மாதபமகரிகம - ஐந்து
ஆயென தருமையிநேச மணவாளா துய்ய மகத்துவ சுயாதிபனே - 2
ஆலா மனோலா குணாலா கிருபாலா முன்னூலா அட்செய திவிய காரணா - 2 ஆதி மறையா ஆதரியையா ஆளடுமை நானியேசு மேசையா வேயுனது பாடுகளினாலெனது பாதகமே லாமகல நீ கிருபையே செய்தருள் வாயபையம் ஐந்துக் காயத்தைப் பார்த்து ஆண்டருளுந் தற்காத்து விந்தை தவிது கோவே வேதநாயகன் பாவே விண்ணோர்க் கனாதி தேவே மெய்யானயே யோவாவே-பாத - பரிசுத்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal