பரிசுத்த ஆவியே வாருமையா
parisutha aaviyae vaarumaiyaa
பரிசுத்த ஆவியே வாருமையா பரலோக பலத்தால் நிரப்புமையா - 2
அனுதின வாழ்வில் பரிசுத்தனாக விளங்கிட எந்தனுக்குதவுமையா - 2 அனலாவியாலே அடியேனை நிரப்பி அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா - 2 பரிசுத்த
உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு உயர்வான இலட்சியம் தாருமையா உலகினை மறந்து உந்தனை நோக்கி அனுதினம் ஓடிட உதவுமையா - பரிசுத்த
சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை சத்துவத்தால் என்னை நிரப்புமையா சதியான யோசனை தவறான சிந்தனை இவைகளுக்கு என்னை விலக்குமையா - பரிசுத்த
பாரத தேசம் உந்தனைக் காண பரந்ததோர் தரிசனம் தாருமையா பரலோக தேசத்தை பாரத புதல்வர் சுதந்திரமாக்கிட உதவுமையா - பரிசுத்த
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)