பரனேயுன் மீது பட்சத்தாப
paraneyun meedhu patsathaaba
பரனேயுன் மீது பட்சத்தாப மாகினேன் தாபமாகினேன் பட்சத்தாபமாகினேன்
1.அரூபிப்பிரானே வாரும் அசரீரியே அசரீரியே வாரும் அசரீரியே
2. மனதிரங்கித்தற்காரும் வல்லபிதாவே வல்ல பிதாவே வாரும் வல்லபிதாவே
3. பாவிக் கிரங்கிரங்கும் பரம தேவனே பரம தேவனேயிரங்கும் பரமதேவனே
4. பவித்திரஞ் செய்தாளுஞ் சுவாமி பரிசுத்தாவியே பரிசுத்தாவியே சுவாமி பரித்தாவியே
5. திரு வுளமேயுருகுந் தேற்றரவாளனே தேற்றரவாளனே யுருகுந் தேற்றரவாளனே
6. அனுக்கிரகஞ் செய்யுமுமக் கடைக் கலமையா அடைக்கலமை யாவுமக் கடைக் கலமையா
7. கருணாகடாட்சம் வைத்தென் கவலைதீரையா கவலை தீரையா என் கவலை தீரையா
8. வேதநாயகன் பாட்டில் விசுவாசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் பாட்டில் விசுவாசிக்கிறேன்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal