பறந்திடுவேன் பறந்திடுவேன்
parandhiduven parandhiduven
பறந்திடுவேன் பறந்திடுவேன் பாதி வானம் வரை பறந்திடுவேன்
ஆதி ஞான மணவாளனை சந்திக்க ஆகாயம் வரை பறந்திடுவேன் ஆ-ஹா அதோ பார் ஓ-ஹோ ஒலி கேள்
மத்தியவானில் மணவறை ஜொலிக்குது மங்கள கீதங்கள் இசை ஒலி ஒலிக்குது ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள்
துதியின் ஆடை அணிந்திடுவேன் துதித்துக் கொண்டே பறந்திடுவேன் ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள்
இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி இயேசுவின் ஆனந்த மகிமையில் பொங்கி ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள்
சுத்த பிரகாச வெண்ணுடை அணிந்து நித்திய மணாளனில் நிதம் நிதம் ஜொலிக்க ஆ-ஹா அதோ பார் ஓ-ஹோ ஒலி கேள்
அல்லேலூயா ஆரவாரம் கேட்குது ஆமென் ஏறிவா என்று ஒலிக்குது ஆ-ஹா அதோ பார் ஓஹோ ஒலி கேள்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal