பரம பிதாவே கண்பாராயோ
parama pidhaavae kanbaaraayo
பரம பிதாவே கண்பாராயோ பாராயோ கிருபை கூராயோ பார்த்தென் கவலையெல்லாந் தீராயோ.
சரமசரங்க டொழுஞ் சருவேசுரா தந்தாய் நின்சரண் சரணந்தாதியே. - பர
1. பொன்னுல கமுமக் காசனமே பூதலத்தின் ஞான போசனமே உனனதத்திருக்கு மொன் றானதேவே உத்தமகர்த்தனோர் யோவாவே. - பர
2. அரூப சொருபி அருபாரூபி அற்புத சகல நன்மைப் பிரதாபி கருணைச் சுயம் பிரகாச பரப்பிரமமே காத்தருளுந் தஞ்சம் திருவுளமே. - பர
3. நீதானென் குல தெய்வமுன் னோனே நெல்லை வேதநாயகன் சொன்னானே வேதா வேதாந்தப்பழம் பொருளே மேசியா முகம் பார்த் தெனக்கருளே. - பர
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal