படைக்கிறேன் பலிபீடத்தில்
padaikkiren palibeedathil
படைக்கிறேன் பலிபீடத்தில் யேகோவா நீரே எடுமே உம் திருக்கரத்தில்
உலகம் அழியுதே - அன்பு குறையுதே உனக்காய் ஜனத்தை சேர்க்க எனை ஜீவபலியாக
மாயாபுரியின்வேஷம் மனதிலும் தோன்றிடாமல் மனம் மறுரூபமாகும் - நன்மையிரியம் சித்தம்செய்ய
அனுதினம் பாதையிலே வரும்பெரும் வினை நீங்க வலது கரம்பிடித்து - பலப்படுத்திடும் தேவா
உள்னையல்லால் உயர் நிலை உலகினில் வேறே இல்லை இடறுதலுக்கு என்காலை - விலக்குவதே உம் வேலை
என்னை காண்போர் உமைக்காண - உம் சாயல் எனில் வேண்டும். தாழ்மை பொறுமை அன்பு - பூரணருடம் வேண்டும்
என்கையெடுப்பு அந்திபலி என் விண்ணப்பம் உம்தூபமே என்சுகம் பெலன் வழி ஜீவன் - நிதம் நிதம் நீரல்லோ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal