பாவியான என் மீது கிருபையாயிரும்
paaviyaana en meedhu kirubaiyaayirum
பாவியான என் மீது கிருபையாயிரும் பாவி எந்தன் பாவங்களை மன்னித்தருளும் நீர் மன்னித்தால் நினைப்பது இல்லை - 2 மனிதன் மன்னித்தால் மறப்பது இல்லை - 2
இறக்கத்திலே ஐஸ்வரியம் நிறைந்தவர் நீரே மனமிறங்கி மன்னிப்பதில் தயை பெருத்தவரே - ஆ . . ஆ . .
என்னுடைய பாவங்களை நீக்குகின்றவரே - 2 தம் கிருபையினால் தினமும் என்னை தாங்குகின்றவரே தயவு கொண்டவரே - நீர்
உள்ளம் உடைந்து ஜெபித்த அந்த தாவீதை மன்னித்தீர் மனங்கசந்து கதறியழுத பேதுருவை மன்னித்தீர் கள்ளனையும் கருணையினால் மீட்டுகொண்டவரே உம் பாதங்களில் விழுந்துவிட்டேன் என்னையும் மன்னியுமே சேர்த்துக்கொள்ளுமே - நீர்
எத்தனையோ தவறுகளை என் வாழ்வில் செய்தேன் அவை அத்தனையும் கண்முன் நிறுத்தி நினைவுபடுத்தினீர் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைவதில்லை அதை அறிககை செய்து விட்டு விட்டால் என்றும் துன்பமில்லை - அது நம்மை தொடர்வதில்லை - நீர்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae