பாவம் செய்யாதே நீ
paavam seyyaadhae nee
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே காவல் நின்று பார்ப்பாரென்று கருத்தாய் மனதில் நினைத்தே இரு - பாவம்
எப்பொழுது சாவு வரும் என்றறியாயே இப்பொழுதே நீ திரும்பி ஏசு மேசியாவை நம்பு - பாவம்
பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால் குற்றவாளி என்றே தேவன் கோபம் கொள்வார் லாபம் பண்ணு - பாவம்
நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம் கர்த்தர் எழுதி வைத்திருக்கும் கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ - பாவம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)