பாவபரிகாரம் நிறைவேறுதே
paavabarigaaram niraiverudhae
பாவபரிகாரம் நிறைவேறுதே பரன் சிலுவையின் மரணத்திலே - பெரும் உலகோரின் பாவம் சுமந்தங்கே தீர்த்தாரே
இதுவென்ன அதிசயமோ- இயேசு சிலுவையில் செய்த தியாகம் இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை இலோகத்தில் இயேசுவல்லால் இரட்சிப்பில்லை
ஆணிகள் காயத்தினால் அந்தோ அழகற்று தோன்றினாரே முடி முள்ளால் சூட செவ்வங்கியும் போட காணாதாட்டை தேடி கல்வாரியில் நீட
அதிசய சிலுவை தான் - என் ஆனந்த மேன்மை அதான் என்னைக் கவரும் இலோக ஆஸ்தி யாவும் பொன்னதேயானாலும் புதைத்தவரில் வாழ்வேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal