பாராளுகோனா நேர்வான்
paaraalugonaa nervaan
பாராளுகோனா நேர்வான் உரியவான் பாராக்கேனோக் பணிந்தேத்தும் ஆத்ம லெக்கா பத்தர்தியானா பங்கா துங்கா பரமகானா இசாமுக்கியா விண்டேலா வேலே விண்டேலா மனுவோல
1.சீராளா பெத்தலேகேம் சிறந்ததாலே யோகம் செயம் அல்லேலுயா வேகம் திடம்தினம் நரர்க்கேகம் - பாரா
2. ஏல்சத்தாசீர் கிறிஸ்தே ஏகா சொக்காதிரத்தே எட்டாசர் வஞ்ஞசித்தே ஏலோகி மேலா முத்தே - பாரா
3. தேவாதி தேவா கன்னி சேயாகவந்த மன்னி சேனாதி பத்தியமுன்னி சேவை தொழு தொஞ்சென்னி - பாரா
4. அம்பரா சத்தியபரா ஆதி நித்திய குமாரா ஆகமப்பிர சங்கதீரா அஞ்ச லெலியா ஆதாரா. - பாரா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal