பாடுவோம் பாடுவோம் இயேசுவை
paaduvom paaduvom yesuvai
பாடுவோம் பாடுவோம் இயேசுவை போற்றுவோம் போற்றுவோம் நேசரை அன்பிலே நம்மை நிரப்பி ஆளுவார் - 2
வான தூதர் சேனையோடு கூடியே வாழ்க இயேசு என்று சொல்லி பாடுவோம் - 2 பூமியின் குடிகளோட சேர்ந்து நாம் புண்ணியரைப் போற்றி பாடுவோம் ஓ ஓ - 2
மாறிக்காலம் சென்று மழையும் ஓய்ந்தது பூமியிலே பூக்கள் பூத்து குலுங்குது - 2 குருவிகளும் பாடும் காலம் வந்தது - 2 காட்டுப்புற சத்தம் கேட்குது பூமியெங்கும் ஓ ஓ - 2
நம்மைப் படைத்த கர்த்தர் இயேசு முன்னிலே பணிந்து குனிந்து தொழுதுகொள்ள வாருங்கள் நாம் அவரின் மேய்ச்சலின் ஜனங்களாய் - 2 அவரின் அன்பை பாட வாருங்கள் ஓ . ஓ . . - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae