ஓசனா கிருபாசனா
osanaa kirubaasanaa
ஓசனா கிருபாசனா பவ மோசனா ஞானப்போசனா
மாசனா பரமவாசனா
1.அம்பரா கருணாம்பரா - வானத் தும்பரா மெய்ச் சிதம்பரா
2. ஆரணா ஆதிகாரணா - பரி பூரணா வேதவுதாரணா
3. அத்தனே பரிசுத்தனே - சதா நித்தனே கடாட்சித்தனே
4. சீவனே யனுகூலனே - யேசு பாலனே மனுவேலனே
5. காத்திரா வேத சாஸ்திரா - இரு நேத்திரா தவிது கோத்திரா
6. வந்தனம் பதம் வந்தனம் - புகழ் தந்தனம் பாது வந்தனம்
7. வேதநாயக னோதுதாயக மேசியா கிருபையே செய்வாய்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal