ஒரு தந்தையைப் போல
oru thandhaiyaip pola
ஒரு தந்தையைப் போல - நம்மை தூக்கி சுமப்பவர் நம் தாயினும் மேலாய் - நம்மில் அன்பு வைத்தவர் யார்! யார்! யார் தெரியுமா? அது பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம் பாவிகளை இரட்சிக்க வந்தவராம் - அவர் யார்? யார்? யார் தெரியுமா? அவர்தான்? - அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு
உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே உலகத்தோற்ற முதல் தெரிந்த கொண்டவர் அவரே உனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டாரே உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே - அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு
மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே மீண்டும் உயிர்த்து விட்டார் இயேசு இதை மறந்துவிடாதே நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண்ணுமில்லையே நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வமே - அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar