ஒரு தாயைப் போல தேற்றுவார்
oru thaayaip pola thetruvaar
ஒரு தாயைப் போல தேற்றுவார் - எந்தன் நேசர் இயேசு (2) நம் தந்தை போல தோளினில் சுமக்கும் தேவன் இயேசு அவர் மார்பில் என்னை அணைப்பார் ஆ.. ஆ.. ஆ.. மனக்கவலை யாவும் தீர்ப்பார் (ஒரு)
எங்கள் பாவம் போக்கினாரே - வந்த சாபம் நீக்கினாரே - வந்த வியாதி யாவும் தொலைத்து - அதில் விடுதலை தந்தீரே - தன் சொந்த இரத்தம் சிந்தி என்னை சொந்த மாக்கினாரே
நான் சோர்ந்து போன நேரம் துணையாக வந்த தெய்வம் - சுகம் தந்து என்னைத் தாங்கி - வழி நடத்தி வந்த தெய்வம் புதுவாழ்வு எனக்குத் தந்தார் புதுபெலனை தந்து மகிழ்ந்தார்
எனக்காக மரித்த இயேசு ஒரு போதும் கைவிடாரே என்னை மீட்க உயிர்த்த இயேசு என்னை விட்டு விலகிடாரே என்னருகில் இயேசு வந்தார் - அவர் என்னை அணைத்துக் கொண்டார் - (அவர் மார்பில்)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar