ஒரு தேவாதிப திரிலோகா திப
oru devaadhiba thirilogaa thiba
ஒரு தேவாதிப திரிலோகா திப ஒரு யோவாவென நினைமனமே
திரு நாமவிசேட தேவ திரியேகமே திருவுளமாக அருள் தரவே - ஒரு
1.அருவுரு நித்தியானந்த ஆகாயத் தெழுந்த பரமனார் தந்த வொரே ஞானாதிக்க மரிகருவாக வந்த நரபக்கிஷாதிப சரண் மலர் தானண்டியருள் பெறவே - ஒரு
2. தேவதி சயசத்திய வேத மெஞ்ஞான துத்திய சீவனாதி கருத்தர் திருவாக்கே ஏவையிஸ்திரி வித்தான யேசுக்கிறிஸ்துனக்குண் டேங்காதே யேங்காதே யிருதினமே - ஒரு
3. ஆதியனாதி வஸ்து ஆவைகன்னி யாஸ்திரிவித்து பாவி நீ கரிசித்துச் சந்தோஷித்து வேதநாயகன் சொன்ன ஞானப்பதங்கள் பாடி மேசியாவைக் கூடியிரு தினமே - ஒரு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal