ஒரே மைந்தனே பரன் மகனே
orae maindhanae paran maganae
ஒரே மைந்தனே பரன் மகனே கண்மணியே ஞான மணனே.
1.சொந்தனை வழி நடத்தி துஷ்ட துரோகியர் கொலை புரிந்தார் அந்தர வெளியினில் அருங் கொடுங் கானலில் அற்புத நற்பெலிக் கொப்புடன் எழுந்த - ஒரே
2. அந்தர சொற்கம் படைத்தோய் பாழ் அகிலத் தோர் பவத்தாலே ஆக்கினை வாரடி அறையு மீழ் நீர்க் கறை யாவையும் சகித்தே அனைத்தையும் பொறுத்த - ஒரே
3. மண்டலம் தன்னையாண்ட தவிது மைந்தனாக வந்தானே மாண்டு ரட்சித் தடிமை மீண்டு கொள அன்பாக நீண்ட துயர்கள் பல பூண்ட கிறிஸ்து வென்ற - ஒரே
4. சென்னியில் தைத்த முடியை அவர் சிலுவையே மோதி வருத்த சீருடன் செருசலை வீதி சென்று பதேசம் செய்துதம் செங்குருதி சிந்தி மடிந்த - ஒரே
5. கொல்கொதா மலைப் புறத்தே சுமை குனிந்தே புயத் தெடுத்தே குரூர நிந்தையின் குரு சாணி யிலறைந்து கொன்றவர்க்காக மன்றாடுதல் தெரிந்த - ஒரே
6. சுந்தரக் கன்னிமாது அப்போ துன் பவா ளுருவிப் பாய்ந்து தோற்ற அரிய பிதா ஆற்று தீர்ப்பிதுவோ குலை துடிக்கு தென் னெஞ்சம் பதைக்கு தென்றழுத - ஒரே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal