ஊசிமணி பாசிமணி விப்போம்
oosimani paasimani vippom
ஊசிமணி பாசிமணிவிப்போம் சாமி - நாங்க ஊரூரா தங்கி காலம் கழிப்போம் சாமி பச்ச மணி பாலமணி விப்போம் சாமி - நாங்க கண்ணிவச்சி குருவிகள் புடிப்போம் சாமி காட புடிப்போம் கெளதாரி புடிப்போம் கொக்கு புடிப்போம் காட்டு பூனை புடிப்போம் ஆனா . . எங்களையே இயேசு சாமி புடிச்சிட்டாரு சாமி - தன்னோட பிள்ளைகளா மாத்திட்டாரு சாமி - சாமியோவ் டியாலங்கடி . டியாலோ ஹாயாலங்கடி , ஹாயாலோ டியாலோ . . டிங்கிரி டிங்கிரி . , டியாலோ ஹாயாலோ . . ஹாயாலங்கடி . ஹாயாலோ
நரிக்கு குழிகள் உண்டு குருவிக்கு கூடு உண்டு ! இயேசுவுக்கு தலைசாய்க்க இடமில்லையே உலகத்திலே என் மனசுக்குள்ளே இடங்கொடுத்தேன் சாமி இயேசு சந்தோஷமா வந்திட்டாரு சாமி - டியாலங்கடி
துப்பாக்கி கையிலெடுத்து தோட்டாவ பையிலெடுத்து காக்காவ தேடிகிட்டு மர மரமா திரிஞ்சோம் சாமி ஆனா எங்கள தேடி வந்தார் இயேசு சாமி தன் உயிரைக் கொடுத்து எங்கள மீட்டார் சாமி - டியாலங்கடி
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae