ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
ondraay serndhu paaduvom
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவனை வாழ்த்துவோம் விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவன் அவர் வாழ்வின் பாதை மாற்றவே ஒளியாய் உலகில் வந்தாரே வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர்
ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார், தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்–2 தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரே நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்லவரும் இரட்சகரும் அவரே
லல்லல்லாலாலாலா லல்லல்லாலாலா லல்லால்லாலாலா-2
1.அன்பின் மாதிரி ஆனவர், அழகில் என்றென்றும் சிறந்தவர் உலகின் பாவம் போக்கும் இரட்சகர் இயேசு பிறந்தார்-2-ஏழ்மைக் கோலமாய்
2.தூதர்கள் சூழ்ந்து பாடிட, மேய்ப்பர்கள் வந்து பணிந்திட வானோர் போற்றும் உன்னதர் இயேசு பிறந்தார்-2 -ஏழ்மைக் கோலமாய்
Chords
Key D# Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D#m
G#m D#m
B
A#m
D#m
G#m D#m
B
A#m
F# C#
F# C#
B G#m
C# A#m
B G#m
C# A#7
D#m C#
D#m C#
G#m C#
A#7
D#m C#
D#m C#
G#m C#
A#7More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam