ஒன்றான மெய்த்தேவனை
ondraana meythevanai
ஒன்றான மெய்த்தேவனை நாம்கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நின்றாலும் சென்றாலுமே அவர் நினைவோடு வாழ்ந்திடுவோம்
வாழ்த்திடுவோம் -(2) வணங்கிடுவோம் -(2)
துன்ப நேரத்தில் துணை வருவார் துயரம் வந்தாலும் தேற்றிடுவார் - உன்
கண்ணீரெல்லாம் துடைப்பார் - மன கஷ்டம் எல்லாம் தீர்ப்பார்
நல்லவரே வல்லவரே என்றும் பாடுவோம் -(2)
நமக்காய் யாவையும் செய்து முடிப்பார் நாடி வருபவரை ஓடி அணைப்பார் ஆபத்து நேரத்தில் தேடி வருவார்- நம்மை காப்பாற்றி மகிழ்ந்திடுவார் (கண்ணீரெல்லாம்)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar