ஒன்றா மெய்ப் பொருளே
ondraa meyp porulae
ஒன்றா மெய்ப் பொருளே யோவா ஒருவேதத் தேவா.
1.குன்றாக் கருணா காட்சி பொன்றா முத்திரியேக நன்றாமனந்தஞான நன்மைக் கிறிஸ்துராசா காரிசநிதநி சரிசரிகாரிசரி கம கா ரிகமபதா பமகமபதநி தபதநிசா நிரிசாநி தாபம தாபாம காரிசா
2. சாந்தகவதிசுந்தர கருணாகர வலமை பா ரிசதிவிய ரட்சச சுபபரமண்டல அழகா சதானந்த சீவிய தேவாதி குமாரா
3. யேசுநாதா நீயே தாதா பமக மதபமக மாபததநி பதம தாப்பாம - யேசு சுயம்பான சிதம்பர சறுவாதிக்கிஷநிச கிருபா சமுத்திர - யேசு நீத தபதாதப மப்பமபா (கமபத) 2 பாம தாதப மப்பாமகா மம்ம கமபா மதாபம பாம பாததநி பதம தாப்பாம - யேசு
சம்பன பராக்கிரம சுந்தரமே நவதள (2) பாக்கிய பூரண மகத்துவமே ஆதிமுதலே அனந்த சந்தோட சுப சுவிசேட சம்பரம திவ்விய........ - யேசு சா சநிசரி ரிசாசநிதா ரிசாநி தநிசநீதா தநி சநீத பதநிதாப பமத தாநி தநி சநீதபம காரிசா சரிகாம காரிசா சரிகம சரிகமபா மபதமபா தநிததப பதாநி சரிரிநி சாசநி தநீததப மபாம பாததநி பதம - யேசு வானவர்பணி நீடருவா பாங்கான சுகிர்தபரா மனுடர் வாழ்க வருநரேந்திரா அனையுகந் தகனி வினைமுடியமாட்ட மரிகெர்ப்ப நீடிய உரிமைத் திருமதலையே மனநினைவையுமுணர ஒரேதேவா அதிசய வஸ்தொரு வருமறியா உல்லாச தவிது குருபர யேசுநாதா நீயே யெந்தனைக் காத்தாளையா
மாசிலாத செங்கோலா மானுவேலரசே வேதநாயகன் பாகூர்ந்தாதரி சுருதிசாரா மிக்க உத்தம சத்திய கோவே வேதமறைவழி கனகஸ்தி படமிகு வலுபத்திர மடரும் இஸ்திரி ரட்சக இஸ்திரி தட்சக இஸ்திரி வித்தொரே யோவா காரி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal