ஓம் பரா யோவா
om paraa yovaa
ஓம் பரா யோவா திரியேக தேவா
1.தேம்பா அன்பா உம்பர் சுயம்பா அதீத வினோதா திருமறை முடிவா கத்தவிய மகா சத்திய வாசக நித்திய பராபர அருளானந்தா - ஓம்
2. ஆதியந்தா தற்பர பரமா தயாப சொரூபா அதிபதி யொருவா வஸ்தொன்றான மகத்துவ பராபர ஆண்ட சதாசிவ கருணா சிந்தோ - ஓம்
3. அருணோதய வொளி கருணாம்பர வெளி ஆனந்தப் பர அட்சய சொரூபா அனாதி ரட்சகா அனந்த ஞானா பத்து லட்சணா பரம சீவனா - ஓம்
4. சிங்கா சனபதி சங்கையி னொருவா சீவ தயாநதி தேவ சொரூபா மங்க ளாகரா மனுடவ தாரா இங்கித நேயா எருசலை ராசா - ஓம்
5. அகண்டா கண்டா நெல்லையன் பாவா அனந்த நன்மையா அனந்த நாமா திகந்த பூரண திவ்விய ரூபா தேவதேவ மாதேவா அத்தா - ஓம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal