ஒளியின் வேஷம் தரித்து
oliyin vesham tharithu
ஒளியின் வேஷம் தரித்து உத்தமன் போலே நின்று நித்தியர் சாயலாக வஞ்சகன் பக்தரை அழிப்பான்
வஞ்சக ஆவி வந்து மிஞ்சும் பக்திமானை போல நெஞ்சில் குடியிருந்து - பக்தரை வஞ்சனைக்குள் ஆக்கிடுவான் பக்தரை வஞ்சனைக்குள் ஆக்கிடுவான்
உள்ளம் ஓநாயின் உள்ளம் கள்ளம் நிறைந்த உள்ளம் எல்லோரையும் வஞ்சிக்கும் ஆட்டுத்தோல் நல்லோரையும் கெடுக்கும் - வஞ்சகம்
கைகள் ஏசாவின் கைகள் சத்தம் யாக்கோபின் சத்தம் வயல் வெளியின் வாசனை வீசுது வஞ்சக ஆசீர்வாதம் பெருகுது
பாம்பைப் போலே இருந்துபா துகாக்குமாபோலே ஏதேதோ நன்மை எல்லாம் ஒதுவான் தீதாய் முடித்திடுவான் - பாதையில்
அந்தரங்கமாகவே அந்திக் கிறிஸ்து இப்போ சொந்தம் பாராட்டி தம்மின் செய்கையை சிந்தையிலாக்கிடுவான் - செய்கையை
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal