ஒளி தீபம் இளம் நெஞ்சில்
oli theebam ilam nenjil
ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் - அதின் ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே - 2 திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே
ஒன்றை வாஞ்சிப்போம்! இணைந்து வாழுவோம்! உலகை வெல்லுவோம்!
கொடிதான காலங்கள் தெரிகின்றதே கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம் கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே - 2 பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே
பாலிய பருவத்தின் சிறைவாசங்கள் வேரோடு பிடுங்குங்கள், வெளியேற்றுங்கள் தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் - 2 பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்
புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும் விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும் ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2 நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)