நோவாவின் நாட்களில்
novaavin naatkalil
நோவாவின் நாட்களில் நடந்தது போல் என் இயேசுவின் நாட்களில் நடக்கும் நோவாவின் நாட்களில் நடந்தது போல் என் இயேசுவின் நாட்களில் நடக்கும் – 2
எக்காள சத்தம் என் நேசர் வரும் நாளில் – 2 ஆர்ப்பரித்து ஆனந்தத்தோடு இயேசுவை வரவேற்போம் – 2
கல்லறைகள் திறக்கப்படும் பரிசுத்தவான்கள் விழித்தொழுவார்
தூதர் சேனை இறங்கி வந்து பரிசுத்தவான்களை தெரிந்தெடுப்பார்
இமைப்பொழுது பறந்து சென்று பரலோக வாழ்வில் மகிழ்ந்திருப்போம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb C A Dm F Bb C F F Bb C C F Bb F Dm C F Bb F C F Bb F C F Bb F C C F
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)