நித்திய இராஜ்ஜியம்
nithiya iraajjiyam
நித்திய இராஜியம் நிலை மாறாத இராஜாங்கம் - அது இயேசுவின் அரசாங்கம் - அதை அசைக்கவே முடியாது - அது அழியாத சாம்ராஜியம்
இந்திய மண்ணில் விந்தையாய் மலரும் இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம் சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் - அது
சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும் அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனை இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் - உடன்
வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம் முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம் கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)