நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
ninaippadharkum venduvadharkum
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் நீர் அதிகமாய் செய்பவரே -2 என் நினைவல்ல உம் நினைவே எல்லாம் வாய்க செய்வீர் -2 முகத்தைப் பார்ப்பவர் நீர் அல்ல இதயத்தை பார்ப்பவரே -2
1. யோபுவின் சோதனைக் காலத்தில் எல்லாவற்றையும் இழந்தான் -2 சோதனைகளை அவன் ஜெயித்த போது இழந்ததை இரட்டிப்பாய் பெற்றான் -2
2. எளிமையாய் வாழ்ந்த தாவீது எல்லோராலும் வெறுக்க பட்டான் -2 தேவன் அவனோடு இருந்ததினால் கோலியாத்தை எளிதில் -2
3. அக்கினி நடுவில் மூவரையும் அவியாமல் விடுவித்தாரே -2 அனைவரின் கண்கள் பார்க்கும் வண்ணம் அற்புதமாய் உயர்த்தினாரே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal