நேச தேவ கிருபாசன
nesa deva kirubaasana
நேச தேவ கிருபாசன வந்தித்த வாசவ கன சீரா. இராசவ சந்நிதா தாசரை யாசித்த தேசுலவே கோவா.
1. சரணுச் சரணு பரவர கண்ணோக்கரா கருணைச் சூடு நேரா சுரரோச்சுதவு செய பய வலபுய தாசதிபதி தாதா
2. சுந்தர நரபட்ச வந்தவ கவனம் நீ ரந்தர பதசரணா பரேந்திர பாரக புராந்திய சந்தித்த மந்திர செப கருணா
3. தருமப் பரம ஒரு நிருப தேவத்தா உரிமைப் போத சீலா நரராச்சரிய நயதய சுயமய வடி தொழு மனுகூலா.
4. மைந்தரை நிதரெட்சை சிந்தை செய்பரமா வியந்தர தர தகர்வா படாந்தர பாதக நெடாந்தர நிர்மல தந்தை நின் மொழி பகர்வா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal