நேம மந்திர தாயகனக
nema mandhira thaayaganaga
நேம மந்திர தாயகனக நீதி ஞாய ராய தூய நிகரிலா யேசு ராய நித்திய மங்களம்
1. சாமி சத்திய கோடி மருக சப்த மங்களம் வேத போத சமத சுகிர்த கீத நாத சகஸ்திர மங்களம்
2. தேவாதி தேவாய திவிய மங்களம் திரித்துவ நேய பாவ நாச சர்வ லோக பரம மங்களம்
3. ஆசீர்வாத பூசித உசித அமிர்த வசன சகித சுகித மேசியா யேசு நாம விமல மங்களம்
4. நன்மை சூழ மிருதுள இருதய செம்மை மிகு சவா சுருதிய நயன புவன கவன திரிதய நாளு மங்களம்
5. எங்கு மிங்கித துங்க மங்களம் எந்த நாளும் வந்தனம் மங்களம் சங்கை ராஜ கிறிஸ்து மகுட சர்வ மங்களம்
6. ஆரண கல்யாண சுப அனந்த மங்களம் தினம் தினம் செய பூரண யோக பாக்கிய புனித மங்களம்
7. சீராக வாழ்க சிநேக தேவ சிகாமணி சீர் நன்றாக ஏருலாவு மாவை போக இறைவ மங்களம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal