நீயும் நானும் ஜாமக்காரன்
neeyum naanum jaamakkaaran
நீயும் நானும் ஜாமக்காரன் இயேசுவைக் கூறிடும் செயல் வீரர்கள் சிறிதேனும் இதை மறவாமல் சிந்தித்து செயல்படுவாய் - அல்லேலூயா
சத்திய வசனத்தை விதைத்திடுவோம் தரிசு நிலங்களில் பயிர்செய்குவோம் விளைச்சலையே நாம் அறுத்திடவே விரைவாக செயல்படுவோம் - அல்லேலூயா
இரவும் பகலும் தூங்காமலே நதியளவு கண்ணீர் சிந்திடுவோம் இருளினிலே வாழ்வோர் இயேசு என்றும் ஒளிகாண உதவிடுவோம் - அல்லேலூயா
இனியும் காலம் செல்லாதுங்க இரட்சிப்பை எலலோருக்கும் சொல்லுங்க எதிரிகளாம் பொல்லா ஆவிகளை எதிர்த்தே ஜெயம் பெறுங்கள் - அல்லேலூயா
மனிதரைப் பிடிப்போம் பூலோகில மணிகளாய் சேர்ப்போம் பரலோகிலே வருகை மட்டும் தந்து ஓயாது விழிப்போடு உழைத்திடுவோம் - அல்லேலூயா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar