நீரில்லையென்றால் நானொன்றும்
neerillaiyendraal naanondrum
நீரில்லையென்றால் நானொன்றும் இல்லை நீர் என்னில் வந்தால் குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை - 2
உமையன்றி எனக்காரையா நான் உமை நம்பி வந்தேனையா உயிர் வாழும் நாட்கள் எல்லாம் நான் உமக்காக வாழ்வேனையா
தண்ணீரை ரசமாக்கினீர் - எந்தன் கண்ணீரை களிப்பாக்கினீர் உம் சமூகம் வரும் போதெல்லாம் என் உள்ளத்தை மகிழ்வாக்கினீர்
அன்னாளின் தேவன் நீரே அந்த ஆகாரின் தெய்வம் நீரே மனங்கசந்து அழும் போதெல்லாம் என்னை தேற்றுகின்ற தெய்வம் நீரே
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae