நீரே என் தெய்வமே
neerae en theyvamae
நீரே என் தெய்வமே! நீரே! என் தஞ்சமே! நீரின்றி நானில்லை என் இயேசுவே
எப்படி நான் பாடிடுவேன்! என்ன சொல்லி துதித்திடுவேன் நீரின்றி நானில்லை என் இயேசுவே
என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரல்லவா என் வாழ்வுக்கு ஆதாரம் நீரல்லவா - இந்த உலகத்தில் உன் பேரை சொல்லவா என்னை அதற்காகத்தான் அழைத்தீரல்லவா
கள்ளன் என்றென்னைத் தள்ளாத என் தெய்வமே கள்ளம் இல்லாத மணவாட்டி மணவாளனே என்று வருவீரோ உம்மைக்கான ஏங்குகிறேன் இந்த உலகத்தில் உமக்காக வாழுகிறேன்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நினையாத நேரத்தில் வருகின்றவர் ஆயத்தம் உள்ளோரை அழைக்கின்றவர் இந்த அகிலத்தை இரட்சிக்கும் தேவனவர்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar