நீர் எந்தன் மீட்பர்
neer endhan meetpar
நீர் எந்தன் மீட்பர் நீர் எந்தன் மேய்ப்பர் நிகரேதுமில்லா நேச குமாரன் நிர்மல நாதன்
என்னை ஆளவந்த என் அன்பு தெய்வமே உன்னை மறப்பேனோ என்னை வாழ வைத்தவரே உம்மை மறந்து உயிரோடிருப்பேனோ
ஊரரும் உறவும் ஒன்றாய் கூடி ஒதுக்கி வைத்தாலும் உன்னத தேவனின் உள்ளங்கைளில் வரைந்து வைத்தாரே உந்தன் பேரைச் சொல்லி அழைத்தவர் உன்னை மறப்பாரோ உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உன் இயேசு வெறுப்பாரோ
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கவும் அடங்காது பொங்கும் கடலை ஓசையை எவரும் அடக்கவும் முடியாது உந்தன் அன்பைச் சொல்லும் சொற்கள் நாவில் அடங்காது என் உயிரில் கலந்த உறவே உம்மை பிரிக்கவும் முடியாது
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar