நீ தயைச் சே தேவ
nee thayais sae deva
நீ தயைச் சே தேவ நித்தியானந்த காட்சி நீ
நாதப் பரமானந்தரசே கிருபை வர நீ
1.பரசொரூபானன ஸ்பர கிறிஸ்தீசா பரத்தியான நேசகிரு பான்மையா கிருபை வர-நீ
2. திருமறை வாசன திவ்விய மனுவேலா வரச்சுயாதி காரமன் வாஞ்சையா கிருபைவர-நீ
3. கலை வேதநாயகன் கவிக் கனுகூலா தலைச் சினேக நேசகுரு சாந்த வாகிருபை வர-நீ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal