நீ போகும் பாதை எல்லாம்
nee pogum paadhai ellaam
நீ போகும் பாதை எல்லாம் - உன் நேசர் கூட வருவார் நீ காணும் தேசமெல்லாம் - உன் இயேசு தந்திடுவார்
தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க - நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க (2)- நீ போகும்
கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும் நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் - ஒரு நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும் உன்னோட கண்ணீரை மாற்றுவார் நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார் (2)
கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே - ஒரு வார்த்தை அவர் சொன்னால் போதுமே ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே
வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும் வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய் - மாறும் உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார் வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார் - உன்னை வற்றாத நீருற்றாய் மாற்றுவார்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar