நீ பெற்ற நன்மைகளை
nee petra nanmaigalai
நீ பெற்ற நன்மைகளை எண்ணிப்பார் ஏராளமாய் உனக்கு தாராளமாய் அளித்தார் மாறாத நாமத்திலே
ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் நாவால் இரவும் பகலுமாய் ஏராள ஸ்தோத்திரங்கள் ஏறெடுத்தாலும் போதா
ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் நாவால் அல்லேலூயா துதி ஆர்ப்பரித்தாலும் அவர் அளித்த கிருபைகள் அதிகமே
ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் இடறல் பாதையில் குறுக்கிட்டாலும் பரன் இயேசு தந்த ஜெயம் ஏகமே
ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் வீணையில் பாடித் துதித்திட்டாலும் பரன் இயேசு கொண்ட அன்பு ஏகமே
ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் காளை பலியாய் செலுத்திட்டாலும் பரன் இயேசு சிலுவை தியாகம் ஏகமே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal